மனித ரூபத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி | கலகலக்கும் அந்தியூர் சந்தை!- வீடியோ

2018-08-11 33

அதிசயம் ஆனால் உண்மை... மனித ரூபத்தில் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. வேறு ஏதோ ஒரு நாட்டில் இல்லை. நம்ம திருச்சிக்கு பக்கத்துலதான்.

அரியவகை ஆடுகள், வித விதமான குதிரைகள், வகை வகையான மாடுகள் என விற்பனைக்காக நிறுத்தப்பட்டு, அந்தியூரை அலங்கரித்து வருகின்றன.

----------------

Temple Festival near Anthiyur

Lamb in human form near Trichy

Videos similaires